Worksheetsவாய்பாடு
Total questions: 11
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
9x7
a)
72
b)
53
c)
63
d)
87
2.
கொடுக்கப்பட்ட எண்னை எண் குறிப்பில் எழுதுக.
தொண்ணூற்று ஏழாயிரத்து ஐந்நூற்று ஒன்பது
(a)
3.
கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பை குறிப்பிடுக.
18637
(a)
4.
பெரிய மதிப்புடைய எண்னைத் தேர்ந்தெடுக.
a)
99674
b)
94258
c)
94975
d)
94770
e)
92000
5.
இந்த இலக்கத்தின் இடமதிப்பை தேர்ந்தெடுத்திடுக.
89068
a)
பத்து
b)
சுழியம்
c)
நூறு
d)
ஒன்று
6.
5-இன் இலக்க மதிப்பு என்ன?
85 963
85 963
a)
5
b)
5000
c)
500
d)
50
7.
கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக. 32 540
a)
32000
b)
31000
c)
33000
d)
35000
8.
வெற்றிச்செல்வன் 10 892 தபால்தலைகளைச் சேசரித்தான். அவன் அப்பா 809 தபால் தலைகளையும் அம்மா 210 தபால் தலைகளையும் கொடுத்தனர். அவனிடம் இப்பொழுது மொத்தம் எத்தனை தபால் தலைகள் உள்ளன?
a)
11911
b)
12300
c)
14987
d)
11299
9.
25 X 1000 =
a)
25000
b)
26000
10.
. 5 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 1 நூறு + 9 பத்து + 4 ஒன்று
a)
53194
b)
54689
c)
53111
d)
54876
11.
1. எண்மானத்தில் எழுதுக.
4587
4587
a)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஏழு
b)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து எட்டு
c)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்று
d)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்பது
100 %
