NEW
Font size
Worksheetsஇடைச்சொற்கள் (ஆண்டு 4)
Total questions: 8
Worksheet time: 4mins
நீங்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. _____________, நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.
எனவே
ஆகவே
ஆகையால்
ஏனென்றால்
இடைவிடாது கனத்த மழை பெய்தது. __________, வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது.
எனவே
ஆகையால்
ஏனென்றால்
ஆகவே
நாம் எப்போது தவறு செய்வோம் என்று எதிரிகள் காத்திருக்கின்றனர். ____________, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஏனென்றால்
எனவே
ஆகவே
ஆகையால்
மாணவர்கள் தினசரி நாளிதழ்களை வாசிக்க வேண்டும். _____________, அவை பலவகைச் செய்திகளைத் தாங்கி வருகின்றன.
எனவே
ஆகவே
ஆகையால்
ஏனென்றால்
நாளை நம் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெறவிருக்கின்றது. ___________, நீங்கள் அனைவரும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வந்துவிட வேண்டும்.
ஆகையால்
ஆகவே
ஏனென்றால்
எனவே
தம்பி அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். __________, வகுப்பாசிரியர் அவனுக்குப் பரிசு கொடுத்தார்.
ஆகையால்
எனவே
ஏனென்றால்
ஆகவே
அடுத்த இரண்டு நாள்களுக்கு நமக்குப் பொது விடுமுறை. _____________, நாம் அனைவரும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடவுள்ளோம்.
ஏனென்றால்
ஆகையால்
எனவே
ஆகவே
காகம் ஒன்று தாகத்தால் தவித்தது. __________, அது தண்ணீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது.
ஏனென்றால்
ஆகையால்
ஆகவே
எனவே
