Free Printable Worksheets
Font size
More settings
நாளை நம் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெறவிருக்கின்றது.
__________ நீங்கள் அனைவரும் பள்ளிக்குக் குறித்த நேரத்தில் வந்துவிட வேண்டும்.
ஆகவே
ஆகையால்
தம்பி எல்லாப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். _________ வகுப்பாசிரியர் அவனுக்குப் பரிசு கொடுத்தார்.
ஏனென்றால்
எனவே
அடுத்த இரண்டு நாள்களுக்கு நமக்குப் பொது விடுமுறை. _________
நாம் அனைவரும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடவுள்ளோம்.
காகம் ஒன்று தாகத்தால் தவித்தது. __________
அது தண்ணீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது.
View all
5 questions
வாசிப்பு
Worksheet
•
3rd Grade
நன்னெறிக் கல்வி ஆண்டு 4 - விட்டுக் கொடுத்தல்
4th Grade
தமிழ் இலக்கணம்
KG - University
9 questions
இடைச்சொல்
1st - 5th Grade
7 questions
ஒத்துழைப்பு
6 questions
ஆண்டு 4 கேலிச்சித்திரம் - வீண் விரயம்
வலிமிகா இடங்கள்
5th Grade
2 questions
தமிழ்மொழி_ உலகநீதி _ ஆண்டு 4