Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
...........................பொறிக்கபட்ட எழுத்துகளை அழித்தவர் யாரோ ?
a)
அங்கே
b)
இங்கே
c)
எங்கே
2.
தனியாக............................சென்ற வருணன் இன்னும் திரும்பாததால் அனைவரும் பீதியில் கலங்கினர்.
a)
அங்கே
b)
இங்கே
c)
எங்கே
3.
..................கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கலியை அப்பா காவல் நிலையத்தில் ஒப்படைத்த்தார்.
a)
அங்கே
b)
இங்கே
c)
எங்கே
4.
கார்த்திகேயன் .................சமைத்து வைத்த உணவுப் பண்டங்களை அனைவருக்கும் பரிமாறினாள்
a)
அங்கே
b)
இங்கே
c)
எங்கே
5.
''நீ...................திரிந்தாலும் கடைசியில் வீட்டில்தான் தஞ்சம் புகுவாய்'', என்று கமலனை மாமா திட்டினார்
a)
எங்கே
b)
அங்கே
c)
இங்கே
6.
''.................. செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது'', என்றார் ஆசிரியர்
a)
அங்கே
b)
இங்கே
c)
எங்கே
100 %
