wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாசிப்பு

Total questions: 5

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பினாங்கு வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றுத் திறனாளிகளுக்காக _______________________ போட்டி நடத்தினர்.

a)

விளையாட்டுப்

b)

கபடி

c)

காற்பந்து

2.

பல்லின மக்கள் வாழும் இப்பகுதியில் _____________________ பலர் போட்டிகளில் பங்கெடுத்தனர்.

a)

சிறுவர்கள்

b)

மாற்றுத் திறனாளிகள்

c)

பெரியோர்கள்

3.

விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் மாற்றுத் திறனாளிகளிடம் ________________ உருவாக்க முடியும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு.தமிழ்வாணன் கூறினார்.

a)

பொறுமையை

b)

ஒற்றுமையை

c)

தன்னம்பிக்கையை

4.

இயலாமை என்ற எண்ணத்தை நாம் அனைவரும் விரட்டினால் ______________________________________________; எதையும் சாதிக்கவும் இயலும் என்றார்.

a)

மட்டுமே வாழ்வில் சிறந்து விளங்க முடியும்

b)

வாழ்வில் மட்டுமே சிறந்து முடியும் விளங்க

c)

சிறந்து விளங்க முடியும் மட்டுமே வாழ்வில்

5.

முதன்முறையாக மேற்கொண்ட இந்நடவடிக்கை சிறந்த வெற்றியைத் தந்ததற்குக் காரணம் _____________ .

a)

நம்பிக்கையே

b)

பெற்றோர்களே

c)

ஒற்றுமையே