Worksheetsசரியான விடைகளை கண்டுப்பிடி
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
உப்பு மூட்டையை எது சுமந்து வந்தது?
a)
கழுதை
b)
குதிரை
c)
காளை
d)
யானை
2.
ஏய்த்து - இச்சொல்லின் பொருள்
a)
பேசவைத்து
b)
ஏமாற்றி
c)
துன்புறுத்தி
d)
மகிழ்வித்து
3.
கழுதை -இச்சொல்லின் இடையெழுத்தை நீக்கினால் வருவது
a)
கழு
b)
கதை
c)
தை
d)
ழுதை
4.
ஓடைக்கரை- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
ஓட+கரை
b)
ஓடு +கரை
c)
ஓடை +கரை
d)
ஓடா +கரை
5.
ஒரு செயலில் ஈடுபட நமக்குத் தேவைப்படுவது
a)
உழைக்க மறுத்தல்
b)
தெளிந்த அறிவு
c)
நல்ல தூக்கம்
d)
ஏமாற்றும் பண்பு
6.
வாழ்வில் உயர்வைத் தருவது எது?
a)
மறதி
b)
ஏமாற்றம்
c)
சிரிப்பு
d)
உழைப்பு
7.
நீரில் கரைந்த மூட்டை எது?
a)
உப்பு
b)
பஞ்சு
c)
மணல்
d)
துணி
100 %
