Worksheetsஇடைச்சொல்
Total questions: 9
Worksheet time: 5mins
வானத்திலிருந்து வால் நட்சத்திரம் விழுந்ததா?
வானத்திலிருந்து வானூர்தி விழுந்ததா?
இருப்பினும்
ஆனால்
ஆகையால்
அல்லது
அஞ்சல் தலைகள் சேகரிப்பது எனது பொழுதுபோக்காகும்.
பழைய நாணயங்கள் சேகரிப்பது எனது பொழுதுபோக்காகும்
உம்
அல்லது
எனினும்
இருப்பினும்
கோரணி நச்சில் பெருந்தோற்றால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ____________, அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
ஆனால்
எனவே
ஆதலால்
ஏனென்றால்
இலக்கியா திருக்குறள் மனனப் போட்டியில் கலந்து கொண்டாள். _____________, வெற்றி பெறவில்லை.
எனவே
ஆதலால்
ஆனால்
ஏனெனில்
மாணவர்கள் வாசிப்புப் பழகத்தை மேற்கொள்வது அவசியம். ______________, வாசிப்பு ஒன்றே அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும்.
ஆதலால்
உம்
அல்லது
ஏனெனில்
கனத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டது. ___________, மகிழனி பள்ளிக்குச் செல்லவில்லை.
ஏனென்றால்
ஆதலால்
இருப்பினும்
எனவே
சுகாதாரத்திற்கு உடற்பயிற்சி அவசியம்.
சுகாதாரத்திற்கு உடல் தூய்மை அவசியம்.
இருப்பினும்
அல்லது
உம்
எனவே
அப்பா நாளிதழ் வாசிக்கிறாரா?
அப்பா கதை புத்தகம் வாசிக்கிறாரா?
அல்லது
உம்
இராமன் பதினான்கு ஆண்டு வனவாசம் சென்றார்.
இலட்சுமணன் பதினான்கு ஆண்டு வனவாசம் சென்றார்.
அல்லது
உம்
