wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராஜஸ்தான் -தலை நகரம்

a)

சண்டிகர்

b)

ஜெய்ப்பூர்

2.

காந்திஜி சமாதி - எது ?

a)

விஜயகாட்

b)

ராஜ்காட்

3.

மயில் தோகை விரித்து ஆடியது -பெயர் சொல் தருக

a)

மயில், தோகை

b)

விரித்து ஆடியது

4.

விருந்தினரை உபசரி -வினை சொல் தருக

a)

உபசரி

b)

விருந்தினரை

5.

பானை _______,_______

a)

யானை, பூனை

b)

மனை ,ஆணை

6.

__________ பூங்கா தில்லியில் அமைந்து உள்ளது.

a)

லோடி

b)

தால் கட்டோரா

7.

உயிர் நாடி - பொருள் அறிக

a)

முக்கியமில்லை

b)

மிக முக்கியமானது

8.

சுற்றுலா - பொருள் அறிக

a)

பயணம்

b)

சிறு பயணங்கள்

9.

தில்லியின் உயிர் நாடி ______ நதி.

a)

கங்கா

b)

யமுனா

10.

ஒரு செயலை அல்லது வேலையை குறிக்கும் சொல்?

a)

தொழிற் பெயர்

b)

வினை சொல்