Worksheetsஆண்டு 4 கேலிச்சித்திரம் - வீண் விரயம்
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
அரசர் எங்கு நடந்து கொண்டிருந்தார்?
a)
வனம்
b)
சாலை
c)
நந்தவனம்
2.
அரசரின் காலில் ஏன் முள் குத்தியது?
a)
காலுறை அணியாததால்
b)
காலணி அணியாததால்
3.
அரசர் ஏன் கம்பளம் விரிக்கச் சொன்னார்?
a)
நடப்பதற்குச் சுலபமாக இருக்க.
b)
காலில் முள் குத்தாமல் இருக்க
c)
கால் வலிக்காமல் இருக்க
4.
அரசரின் விருப்பம் சரியானதா? ஏன்?
a)
இல்லை. ஏனென்றால் அதிக பண விரயம் ஏற்படும்.
b)
ஆம். ஏனென்றால் அரசருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
5.
அரசர் எங்குக் கம்பளம் விரிக்கச் சொன்னார்?
a)
நாடெங்கும் விரிக்கச் சொன்னார்.
b)
அரண்மனை முழுதும் விரிக்கச் சொன்னார்.
6.
அமைச்சர் எவ்வாறு அரசரின் பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்?
a)
காலில் காலுறை அணிதல்.
b)
கம்பளம் விரித்தல்
c)
காலில் காலணி அணிதல்
100 %
