Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 6mins
சேர்த்தெழுதுக.
செய்யும்படி + பணித்தார்
செய்யும்படிப் பணித்தார்
செய்யும் படி பணித்தார்
செய்யும்படிச் பணித்தார்
அப்பா கதவைத் ____________________.
திறப்பதாகக் கூறினார்
திறக்கும்படி கூறினார்
திறக்கும்படிக் கூறினார்
திறக்கக் கூறினார்
பிரித்தெழுதுக.
வாங்கும்படி கூறினார்
வாங்கும்படிக் + கூறினார்
வாங்கும்படி கூறினார்
வாங்கும்படி + கூறினார்
வாங்கும் + பணி கூறினார்
சேர்த்தெழுதுக.
பின்பற்றும்படி + கூறினார்
பின்பற்றும்படிச் கூறினார்
பின்பற்றும்படி கூறினார்
பின்பற்றும்படிக் கூறினார்
பின்பற்றும்படிப் கூறினார்
இவற்றுள் தவறானவற்றைத் தெரிவு செய்க.
வாங்கும்படி கெஞ்சினான்
அமரும்படிப் பணித்தனர்
கேட்கும்படிக் கூறினார்
திறக்கும்படிச் சொன்னார்
கமலா தன் அம்மாவிடம் கட்டணம் ______________________.
செலுத்தும்படிச் கூறினாள்
செலுத்தும்படி கூறினாள்
செலுத்தும்படிக் கூறினாள்
செலுத்தும் படி கூறினாள்
பிரித்தெழுதுக.
ஆடும்படி கேட்டாள்
ஆடும் படி + கேட்டாள்
ஆடும்படி + கேட்டான்
ஆடும்படி + கேட்டாள்
ஆடும்படிக் + கேட்டாள்
'படி' என்ற சொல்லுக்குப் பின் ____________
காற்புள்ளி இட வேண்டும்
வலிமிகாது
வலிமிகும்
க்,ச்,த்,ப் வரும்
நடக்கும்படி கேட்டான்
சரி
தவறு
இவற்றுள் சரியானவற்றைத் தெரிவு செய்க?
தேடும்படிப் பணித்தான்
ஓடும்படி கூறினார்
தரும்படி கேட்டான்
உறங்கும்படி சொன்னான்
