Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
கபிலன் அரங்கத்தில் நடைபெற்ற இலக்கிய நாடகங்களை ____________________________
போய் பார்த்தான்
சென்று பார்த்தான்
வந்து நோக்கினான்
புகழ்ந்தான்
அம்மா செய்த பலகாரங்கள் அனைத்தையும் தம்பி ________________________
உண்டு மகிழந்தான்
தின்று தீர்த்தான்
தின்று முடித்தான்
உண்டு கழித்தான்
ஆசிரியர் போதித்த பாடங்களை மாணவர்கள் நன்கு __________________________
தெரிந்து கொண்டனர்
படித்து முடித்தனர்
பயன்படுத்தி செய்தனர்
தெரிந்துக் கொண்டனர்
புதிதாக வாங்கிய புத்தாடைகளை மாலதி ________________________________________
போட்டுப் பார்த்தாள்
எடுத்து பார்த்தாள்
அணிந்து கொண்டாள்
அணிந்துக் கொண்டாள்
நாய்க்குட்டி சாலை ஓரத்தில் ________________________________________
சென்று கிடந்தது
மயங்கி கிடந்தது
விழுந்துக் கிடந்தது
விழுந்து கிடந்தது
தைப்பூசத்தன்று பக்தர்கள் பத்துமலைக்குச் ________________________________________
சென்று சேர்ந்தனர்
சென்று மகிழ்ந்தனர்
சென்றுச் சேர்ந்தனர்
சென்று கிடந்தனர்
பாலன் வீட்டிலுள்ள உணவைத் ________________________________________
சென்று தின்றான்
தின்று மகிழ்ந்தான்
தின்று தீர்த்தான்
தின்றுத் தீர்த்தான்
பலத்த காற்று வீசியதால் சாலையில் மரக்கிளைகள் ________________________________________
உடைந்தன
உடைந்து கிடந்தது
உடைந்துக் கிடந்தன
உடைந்து கிடந்தன
இராமன் இராவனணைப் போரில் ________________________________________
வென்றான்
வென்றுக் காட்டினான்
வென்று காட்டினான்
வென்று முடித்தான்
ஆசிரியர் தவறு செய்த மாணவனைக் ________________________________________
கடிந்துக் கொண்டார்
கடிந்து கொண்டார்
கடிந்து பார்த்தார்
கடிந்து முடித்தான்
