Font size
Worksheetsதமிழ்
Total questions: 12
Worksheet time: 6mins
அப்பா அம்மா கடைக்குச் சென்று பொருள்களை வாங்கினார்கள்.
உம்
அல்லது
ஏனென்றால்
என் அக்காள் பனிக்குழ் அணிச்சலை விரும்பி உண்ணுவாள்.
அல்லது
உம்
ஆகவே
பட்டாம்பூச்சிகள் எதிரிகளைக் கண்டவுடன் மிரண்டு ஒதுங்குமா ?
பட்டாம்பூச்சிகள் எதிரிகளைக் கண்டவுடன் சிறகுகளை மடக்குமா?
அல்லது
உம்
எனினும்
ஏனென்றால்
ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்வுக்கு அஃது அடித்தளமாகும்.
எனவே
ஏனென்றால்
ஆகையால்
ஆகவே
இடைவிடாது கனத்த மழை பெய்தது. , வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது.
ஆகவே
எனவே
ஆகையால்
ஏனென்றால்
தமிழரசியைப் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். அவள் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றதால்.
ஆகையால்
ஆகவே
ஏனென்றால்
எனவே
மாநில அளவிலான போட்டி விளையாட்டில் தங்கம் வென்று மாலதி
தட்டிக் கழத்தாள்
திட்ட வட்டம்
பெயர் பொறித்தாள்
பாலமுருகன் எப்பொழுதும் ஆசிரியர் வழங்கும் வீட்டுப் பாடத்தைச் செய்யாமல்
தட்டிக் கழிப்பான்
கங்கணம் கட்டுவான்
திட்ட வட்டம்
சரியான மரபுத்தொடரைத் தேர்ந்திடுக.
எந்தச் சூழலிலும் தான் சுயதொழிலையே செய்ய வேண்டுமென மாமா உறுதியாய் நின்றார்.
கங்கணம் கட்டுதல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
பெயர் பொறித்தல்
தீபாவளியன்று என்ணெய் தேய்த்து குளிப்பது நமது நெடுங்காலமாய் தொடர்ந்து வரும் பழக்கமாகும்.
தொன்று தொட்டு
மனக்கோட்டை
கடுக்காய் கொடுத்தல்
அகிலன் பெரிய வீடு வாங்க வேண்டும் என்று வெறும் கனவு காண்கிறான்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
ஒற்றைக் காலில் நிற்றல்
சரியான மரபுத்தொடரைத் தேர்ந்திடுத்திக.
பெயர் பொறித்தல்
தொன்று தொட்டு
மனக்கோட்டை
தட்டிக் கழித்தல்
