WorksheetsMORAL
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கேசவன் அண்டை அயலாரைக் கண்டால் வணக்கம் கூறுவான்.
a)
சரி
b)
தவறு
2.
கீது பிரியா பெரியவர்களிடம் பணிவாகவும் பண்பாகவும் பேசுவாள்.
a)
தவறு
b)
சரி
3.
தனக்கு உதவி செய்த அண்டை வீட்டு அண்ணனுக்கு பண்ணரசி நன்றி கூறினாள்.
a)
சரி
b)
தவறு
4.
கீழே விழுந்த அண்டை வீட்டுப் பெரியவரைக் கண்டு தீபக் சிரித்தான்.
a)
சரி
b)
தவறு
5.
அண்டை வீட்டு மாற்றுத் திறனாளியிடம் நவீனா பரிவுடன் பழகுவாள்.
a)
சரி
b)
தவறு
6.
கிரிவிதா சிறப்புத் தேர்ச்சி பெற்ற எதிர்வீட்டுச் சிறுமிக்கு வாழ்த்துக் கூறினாள்.
a)
சரி
b)
தவறு
7.
பவித்திரன் அண்டை வீட்டு மாமாவிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டான்.
a)
தவறு
b)
சரி
8.
யர்ஷனா அண்டை வீட்டாரின் அழைப்பை ஏற்று பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டாள்.
a)
தவறு
b)
சரி
9.
வீட்டிற்கு வந்திருந்த அண்டை வீட்டுப் பாட்டியைக் குமரன் அவமதித்தான்.
a)
தவறு
b)
சரி
10.
விந்துவும் செந்துஷாவும் வகுப்புக்குப் புதியதாக வந்த விதோர்ஷனை வணக்கம் கூறி வரவேற்றனர்.
a)
தவறு
b)
சரி
100 %
