Worksheetsஉறவு முறைக் கடிதம்
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உறவு முறைக் கடிதம் என்பது யாருக்கு எழுதுவது.
a)
உறவினர், அயலவர்
b)
நண்பர், பகைவர்
c)
ஆசிரியர், மாணவர்
d)
உறவினர், நண்பர்
2.
வலப்பக்கம் மேல் பகுதியில் யாருடைய முகவரி இடம் பெறும் ?
a)
கடிதம் எழுதுபவர்
b)
கடிதம் பெறுபவர்
c)
தபால்காரர்
d)
மூன்றும்
3.
கடிதம் எத்தனை வகைப்படும் ?
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
d)
நான்கு
4.
உறைமேல் முகவரியில் யாருடைய முகவரி இடம் பெறும் ?
a)
கடிதம் எழுதுபவர்
b)
கடிதம் தருபவர்
c)
கடிதம் பெறுபவர்
d)
மூன்றும் இல்லை
5.
உறவு முறைக் கடிதத்தில் இடம்பெறும் முதன்மைச் சொல் எது ?
a)
மாண்புமிகு
b)
மதிப்பிற்குரிய
c)
வணக்கத்திற்குரிய
d)
அன்புள்ள
100 %
