Worksheetsதகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தரவுத்தளத்தின் உருவாக்குவதில் முதல் படிநிலை என்ன?
a)
களங்களில் தகவல்களை எழுதுதல்
b)
தகவல்களைச் சேகரித்தல்
c)
அட்டவணை வரைதல்
2.
அட்டவணையை வரைதல் என்பது எந்தப் படிநிலையைச் சாறும்?
a)
2
b)
3
c)
4
d)
5
3.
களங்கள் என்றால் என்ன?
a)
எண், எழுத்து
b)
பெயர், ஆண்டு
c)
முகவரி
d)
அடையாள அட்டை, பதிவு பத்திரம்
4.
தகவல்களை அட்டவணையில் எழுதுவதன் நோக்கம் என்ன?
a)
முறையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்
b)
தேவையற்ற தகவல்கள் இருக்கும்
c)
தகவல்கள் தேடுவதில் கடினம்
5.
ஏன் தரவுத்தளத்தைப் பயன்படுத்த வேண்டும்?
a)
தகவல்களைச் சுலபமாகப் பெறுவதற்கு
b)
தகவல்களை அழிப்பதற்கு
c)
தேவையற்ற தகவல்களை உள்ளிடுவதற்கு
100 %
