Font size
Worksheetsஒலிமரபுச் சொற்கள்
Total questions: 5
Worksheet time: 4mins
காட்டுக்கு அரசன் நான். என் பெயர்.......................
நான் .................................... என் அருகில் வருவதற்கே அஞ்சுவர்.
யானை
சிங்கம்
பிளிருவேன்
கர்ஜிப்பேன்
உருவத்திலே மிகவும் பெரியவன் நான். என் பெயர்............................ நான் .........................
யானை
சிங்கம்
பிளிருவேன்
கர்ஜிப்பேன்
வேகமாக ஓடும் ஆற்றல் கொண்டவன் நான். என்னைப் பந்தயத்திற்குப் பயன்படுத்துவார்கள். என் பெயர்............................. நான் ............................. கொண்டே ஓடுவேன்.
குதிரை
நாகம்
கனைத்துக்
சீறிக்
நான்தான் .................. என்னைக் கண்டால் படையும் நடுங்கும் என்பர். கால்களே இல்லாத நான் எதிரிகளைக் கண்டால் ............................
கழுதை
நாகம்
கனைப்பேன்
சீறுவேன்
நான் நல்ல உழைப்பாளி. என்னால் பொதி சுமக்க முடியும். நான் அடிக்கடி ........................நான் மெதுவாக நடப்பேன்
கத்துவேன்
கனைப்பேன்
