NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
_______________ கடற்கரைக்குச் சென்றேன்.
a)
நீ
b)
என்
c)
நான்
d)
யாம்
2.
_____________ நண்பர்களுடன் திடலில் காற்பந்து விளையாடுகிறான்.
a)
முத்து
b)
அவர்கள்
c)
நீ
d)
எங்கள்
3.
______________ அந்த கலை நிகழ்ச்சிக்கு வந்தாயா?
a)
உமது
b)
என்
c)
அவன்
d)
நீ
4.
________________ குடும்பத்தினருடன் திருவிழாவிற்குச் சென்றேன்.
a)
அவர்கள்
b)
அவர்
c)
நான்
d)
நீ
5.
______________ ஓவியம் வரைந்தோம்.
a)
உன்
b)
நாங்கள்
c)
அவன்
d)
எங்கள்
6.
____________ எங்கு வசிக்கிறீர்?
a)
உமது
b)
அவர்கள்
c)
என்
d)
நீர்
7.
______________ நெருங்கிய நண்பர்கள்.
a)
இவன்
b)
அவர்கள்
c)
விமலன்
d)
அவை
8.
_____________ தோழிக்கு எத்தனை வயது?
a)
நாங்கள்
b)
பூனை
c)
நீர்
d)
உன்
9.
____________ வீடு பெரியது.
a)
அவை
b)
என்
c)
நீ
d)
நான்
10.
___________ பறந்து சென்றன.
a)
அவன்
b)
அவை
c)
அவள்
d)
அது
Reset
