wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

23-07-2021 IBQ ஏசா 7:7 - ஏசா 10:23

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எப்பிராயீமின் ____________ சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்;

a)

அருகில்

b)

ஆபத்து

c)

வல்லமை

d)

தலை

2.

கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் ______________ பயில்காட்டி அழைப்பார்.

a)

ஜனங்களையும்

b)

சேனையையும்

c)

ராஜாவையும்

d)

தேனீயையும்

3.

இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது ____________ விசாலத்தை மூடும்.

a)

ஆழத்தின்

b)

அகலத்தின்

c)

உள்ளத்தின்

d)

தேசத்தின்

4.

சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் ___________ வேதத்தை முத்திரையிடு

a)

தேசத்திற்குள்ளே

b)

சேனைக்குள்ளே

c)

ஜனங்களுக்குள்ளே

d)

சீஷருக்குள்ளே

5.

இடுக்கத்தால் இருளடைந்து, ________________ தள்ளுண்டு அலைவார்கள்.

a)

தேசத்திலே

b)

குழியிலே

c)

பாதாளத்திலே

d)

அந்தகாரத்திலே

6.

அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் _________ இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

a)

அழிவுக்கு

b)

சத்துருக்களுக்கு

c)

மிருகங்களுக்கு

d)

அக்கினிக்கு

7.

மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற ______________ வால்.

a)

பிரபுவே

b)

ஆசாரியனே

c)

மனிதனே

d)

தீர்க்கதரிசியே

8.

மனோசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனோசேயையும் _______________;

a)

சேவிப்பார்கள்

b)

நேசிப்பார்கள்

c)

ஆசீர்வதிப்பார்கள்

d)

பட்சிப்பார்கள்

9.

கட்டுண்டவர்களின்கீழ் ___________________ கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்;

a)

இறங்கினாலொழிய

b)

எழுந்தாலொழிய

c)

படுத்தாலொழிய

d)

முடங்கினாலொழிய

10.

ஒரு குருவிக்கூட்டைக் கண்டு பிடிக்கிறதுபோல் என் கை ஜனங்களின் ___________க் கண்டுபிடித்தது;

a)

இடத்தை

b)

திரளை

c)

பெலனை

d)

ஆஸ்தியை