Worksheets10-08-2021 IBQ (எரேமியா 8:15 - எரேமியா 11:16)
Total questions: 10
Worksheet time: 5mins
சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் _______________ அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
நீதிமான்களாகவும்
ஞானிகளாகவும்
பரிசுத்தவான்களாகவும்
அடையாளங்களாகவும்
இருளில் நடக்கிற __________ பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்;
பாவிகள்
குருடர்கள்
தேசங்கள்
ஜனங்கள்
ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு _____________ அனுப்பினார்;
சிட்சையை
தீர்க்கத்தரிசியை
சுகத்தை
வார்த்தையை
பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே ____________.
தண்டிக்கப்படுவான்
பொல்லாப்பு
ஆபத்து
வால்
இன்னும் அவருடைய கை ____________ இருக்கிறது.
அடித்துக்கொண்டு
தடுத்துக்கொண்டு
உயர்ந்தபடியே
நீட்டினபடியே
______________ யாரிடத்தில் ஓடுவீர்கள்?
பயந்து
அவசரத்தில்
வெற்றிபெறும்படி
உதவிபெறும்படி
என் கையின் பெலத்தினாலும், என் ___________ இதைச் செய்தேன்;
விருப்பதினாலும்
வித்தையினாலும்
பராக்கிரமத்தினாலும்
ஞானத்தினாலும்
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் ___________ அழிவை வரச்செய்வார்.
ஆபத்தான
மிகப்பெரிய
முன்குறிக்கப்பட்டு
தீர்மானிக்கப்பட்ட
எருசலேமின் ____________ விரோதமாய்க் கை நீட்டி மிரட்டுவான்.
சத்துருக்களுக்கு
ஜனங்களுக்கு
சந்ததிக்கு
மேட்டுக்கும்
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு ____________ வாசனையாயிருக்கும்;
பெரிய
நற்கந்த
நல்ல
உகந்த
