Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 10
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
அந்த + பாய் = அந்தப் பாய்
a)
சரி
b)
பிழை
2.
இந்த + கனி = இந்த கனி
a)
சரி
b)
பிழை
3.
எந்த + நாடு = எந்த நாடு ?
a)
சரி
b)
பிழை
4.
அந்த + கொடி = அந்தப் கொடி
a)
சரி
b)
பிழை
5.
நான் இந்தப் பாதையைப் பயன்படுத்தி தான் மதியின் வீட்டிற்குச் சென்றேன்.
a)
சரி
b)
பிழை
6.
தங்கை அந்தப் பாத்திரத்தைக் கழுவி வைத்தாள்.
a)
சரி
b)
பிழை
7.
நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a)
சரி
b)
பிழை
8.
"அந்தப் பையை எடுத்து மேசையின் மேல் வையுங்கள்", என்று அழகி கூறினாள்.
a)
சரி
b)
பிழை
9.
எனக்கு இந்தக் பாடத்தைப் படிக்க பிடிக்கும்.
a)
சரி
b)
பிழை
10.
"கடந்த வாரம் நீ எந்தக் கணினியைப் பயன்படுத்தினாய்?", என்று ஆசிரியர் கேட்டார்.
a)
சரி
b)
பிழை
100 %
