wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விடை என்ன?

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
மாலா _______________ படித்ததால் தேர்வில் சிறப்பாக செய்தாள். 
a)
அக்கறையுடன்
b)
அக்கரையுடன்
2.
அந்தப் பெரிய மரத்தை _______________ அறுத்துச் சாய்த்தார்கள். 
a)
அறத்தால்
b)
அரத்தால்
3.
மாணவர்கள் இணையத்தின் மூலம் பல புதிய தகவல்களை ___________________________. 
a)
அரிந்துக்கொண்டார்கள்
b)
அறிந்துக்கொண்டார்கள்
4.
பட்டத்தின் நூல் _____________________ கீழே விழுந்தது. 
a)
அருந்து
b)
அறுந்து
5.
அப்பா ராமுவின் கண்ணத்தில் ஓங்கி _____________________. 
a)
அறைந்தார்
b)
அரைந்தார்
6.
தம்பி நாயைக் கண்டு __________________.
a)
அலறினான் 
b)
அலரினான்
7.
வறுமையில் வாடுகின்றவர்களைப் பார்த்து மாலா மனம் ______________________. 
a)
இறங்கினாள்
b)
இரங்கினாள்
8.
_______________  வாழ்வதைவிட உழைத்து வாழ்வதே சிறந்தது. 
a)
இறந்து
b)
இரந்து
9.
கோழிக்கு ______________ போடு!
a)
இரை
b)
இறை
10.
நீ வாழைப்பழத்தின் தோலை _____________. 
a)
உரி
b)
உறி