wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இப்படத்திற்கான குறிப்பு சொற்களை அடையாளங்காணுக.

a)

மகிழுந்து, சிவப்பு நிறம், அழகாக இருத்தல், பயணம் செய்ய , வசதியாக அமையும்

b)

சிவப்பு நிறம், லாரி, நான்கு சக்கரங்கள், கன ஊர்ந்தி

c)

கன ரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனம், அழகாக இருத்தல், சிவப்பு நிறத்தில் இருக்கும்

2.

படத்திற்கேற்ற சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க

a)

பால் வெண்மை நிறத்தில் இருக்கும். பால் பிள்ளைகளுக்குக் கொடுப்பது அவசியமான ஒன்று. பால் குடிப்பதனால் உடலுக்கு நன்மை பயக்கும்.

b)

பால் குடிப்பது உடலுக்கு நன்மை கொடுக்காது. பகலில் மற்றும் இரவிலும் பால் குடிப்பது பிள்ளைக்களுக்கு உடல் நலம் பெறாது.

c)

அம்மா பால் குடிக்க சொல்லி மாலாவை திட்டினார். மாலா பால் குடிக்காமல் தொலைக்காட்சி பார்த்தாள்.

3.

சரியான வாக்கியத்திற்கேற்ற படத்தைத் தெரிவு செய்க.


ஞாயிற்றுக்கிழமையன்று, கவின் கடற்கரைக்குச் சென்றான். அங்கு அவன் கடற்கரையில் குளித்து மகிழ்ந்தான். கவின் கடற்கரையோரமாக மணலில் ஆடிப் பாடி விளையாடினான்.

a)
b)
c)
d)
4.

படத்திற்கேற்ற வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

பொங்கள் திருநாள் அன்று அண்ணன் பொங்கள் வைத்து இறைவனுக்குப் படையல் இட்டார்.

b)

பொங்கல் திருநாள் அன்று அம்மா சூரியனுக்கு பொங்கல் வைத்து இறைவனுக்குப் படையல் இட்டார். நாங்கள் அனைவரும் பொங்கலை உண்டு மகிழ்தோம்.

c)

கரும்பு கொண்டு பொங்கல் தயாரிப்பர். பொங்கலை மாட்டிற்கு படைப்பர்

5.

தொடர்படத்தைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.

a)

சில சிறுவர்கள் வீதியோரத்தில் பம்பரம் விளையாடுகிறார்கள்

b)

ஆடவர் ஒருவர் மிதிவண்டியில் பனிக்கூழ் விற்கிறார்.

c)

அம்மா காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்கிறார்

d)

மாணவர்கள் பள்ளிக்குப் புறப்படுகின்றனர்.

6.

பிறரைப் பற்றி குறைக் கூற கூடாது.

a)

தவறு

b)

சரி

7.

அப்பாவின் முடி விட்டது.

a)

குறை

b)

நரை

c)

நறை

8.

கவிதா தன் தோழிக்கு எழுதிய கடிதத்தை


யில் போட்டு கொடுத்தாள்.

a)

நரை

b)

குறி

c)

உறை

d)

உரை

9.

அன்று பெய்ததால், தரணி நனைந்து விட்டான்.

a)

துரை

b)

மாரி

c)

பரவை

10.

தளவாட பொருட்களை கட்டைக்களால் தயாரிப்பார்கள்.

a)

விரகு

b)

விறகு

c)

துறை