wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

02-07-2021 IBQ சங் 92:1 to சங் 102:1

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கர்த்தாவே, உமது _______________ என்னை மகிழ்ச்சியாக்கினீர்,

a)

ஞானத்தால்

b)

கிருபையால்

c)

வசனத்தால்

d)

செய்கைகளால்

2.

கர்த்தருடைய ___________ நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

a)

தோட்டத்திலே

b)

தேசத்திலே

c)

சபையிலே

d)

ஆலயத்திலே

3.

திரளான _______________ இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான __________ப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

a)

தண்ணீரை

b)

மின்னல்களின்

c)

அலைகளை

d)

தண்ணீர்களின்

4.

பூமியின் ____________, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும

a)

சிருஷ்டிகரே

b)

மீட்பரே

c)

இரட்சகரே

d)

நியாயாதிபதியே

5.

சிட்சித்து, உம்முடைய __________க்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.

a)

வசனத்தை

b)

பெலத்தை

c)

அதிகாரத்தை

d)

வேதத்தை

6.

கர்த்தரோ எனக்கு _______, என் தேவன் நான் நம்பியிருக்கிற _____________.

a)

இரட்சகருமாயிருக்கிறார்

b)

பெலனும்

c)

அடைக்கலமும்

d)

கன்மலையுமாயிருக்கிறார்

7.

நம்மை __________ கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து _____________ வாருங்கள்.

a)

ஆராதிப்போம்

b)

நேசிக்கிற

c)

உண்டாக்கின

d)

முழங்காற்படியிடக்கடவோம்

8.

வானங்கள் ___________, பூமி ____________, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.

a)

அதிர்ந்து

b)

பிரகாசித்து

c)

மகிழ்ந்து

d)

பூரிப்பாகி

9.

வானங்கள் அவருடைய ___________ வெளிப்படுத்துகிறது;

a)

பரிசுத்தத்தை

b)

இரட்சிப்பை

c)

வெளிச்சத்தை

d)

நீதியை

10.

கர்த்தராகிய ராஜாவின் _____________ பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

a)

முன்பே

b)

பாதபடியில்

c)

சிங்காசனத்தில்

d)

சமுகத்தில்