NEW
Font size
S
M
L
XL
WorksheetsDigi e-content
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
216
b)
247
c)
246
d)
217
2.
ராமரின் வில் பெயர் என்ன?
a)
வில்
b)
காண்டிபம்
c)
விஜயதனுசு
d)
கோதண்டம்
3.
சிலந்திக்கு 8 கால், ஈ -க்கு எத்தனை கால்?
a)
4
b)
8
c)
6
d)
2
4.
GOOGLE என்ற பெயரில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
a)
6
b)
4
c)
5
d)
3
5.
வானவில்லில் ஐந்தாவதாக என்ன நிறம் உள்ளது?
a)
மஞ்சள்
b)
ஆரஞ்சு
c)
கருநீலம்
d)
பச்சை
6.
‘காக் பர்ன்’ அவர்களால் உருவாக்கப்பட்ட கோடை வாழிடம் எது?
a)
ஊட்டி
b)
கொடைக்கானல்
c)
ஏற்காடு
d)
கொல்லிமலை
7.
தலையில் இதயம் உள்ள உயிரினம் எது?
a)
மரவட்டை
b)
நத்தை
c)
இறால்
d)
மண்புழு
8.
கணினி விசைப்பலகையில் இரண்டுமுறை வராத விசைப் பொத்தான் எது?
a)
Shift
b)
tab
c)
alt
d)
ctrl
9.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?
a)
34
b)
38
c)
36
d)
39
10.
தமிழ்நாட்டில் 34 ஆவது மாவட்டமாக, உருவாக்கப்பட்ட மாவட்டம் எது?
a)
தென்காசி
b)
திருப்பத்தூர்
c)
இராணிப்பேட்டை
d)
கள்ளக்குறிச்சி
Reset
