Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 5 : 4.8.2 உவமைத்தொடர்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

______________ மேலிட்ட விளக்கு போல

a)

குன்றின்

b)

குகையின்

c)

குன்றில்

2.

குன்றின் மேலிட்ட _____________ போல

a)

மிளகு

b)

விளக்கு

c)

படகு

3.

எது சரி?

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

குன்றின் விளக்கு மேலிட்ட போல

c)

விளக்கு மேலிட்ட குன்றின் போல

4.

எலியும் ____________________ போல

a)

புலியும்

b)

யானையும்

c)

பூனையும்

5.

___________ பூனையும் போல

a)

ஏணியும்

b)

எளியும்

c)

எலியும்

6.

இவற்றில் எது சரி?

a)

பூனையும் எலியும் போல

b)

எலியும் போல பூனையும்

c)

எலியும் பூனையும் போல

7.

படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடு.

a)

எலியும் பூனையும் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

8.
a)

எலியும் பூனையும் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

9.

சரியான பொருளைத் தேர்ந்தெடு.


எலியும் பூனையும் போல

a)

அனைவரும் அறியும்படி இருக்கும் ஒருவரின் திறமை

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

10.

சரியான பொருளைத் தேர்ந்தெடு.


குன்றின் மேலிட்ட விளக்கு போல

a)

அனைவரும் அறியும்படி இருக்கும் ஒருவரின் திறமை

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்