wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ஆண்டு 6

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உயர்வெண்ணம் என்றால் என்ன?

a)

நல்ல சிந்தனை

b)

சிறப்பான எண்ணங்கள்

c)

அனைவரையும் மதித்து, உயர்வாகப் போற்றி பாராட்டி மகிழும் எண்ணம்

d)

மிகவும் உயரமான எண்ணம்

2.

பள்ளிக்குச் செல்லும் வேளையில் அண்டை வீட்டாருக்கு வணக்கம் கூறுதல் உயர்வெண்ணத்தைக் காட்டுகிறதா?

a)

ஆம்

b)

இல்லை

3.

உயர்வெண்ணத்தைக் காட்டும் சூழலைத் தேர்ந்தெடு

a)

அண்டை வீட்டாரின் பூச்செடிகளின் மீது உப்பை வீசுதல்

b)

போட்டியில் பரிசுகளைப் பெற்ற நண்பனைப் பாராட்டுதல்

c)

அண்டை வீட்டாரைப் பார்த்ததும் வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல்

d)

பூனையின் மீது நீர் ஊற்றுதல்

4.

உன் அண்டை வீட்டு பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

மன்னிப்புக் கேட்பேன்

b)

சண்டை போடுவேன்

c)

அமைதியாகச் சென்றுவிடுவேன்

d)

அச்சிறுவனை மன்னிப்பேன்

5.

இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அண்டை வீட்டாரிடம் தெரிவிப்பேன்.

b)

பாரும் பார்க்கவில்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுவேன்.

c)

அண்டை வீட்டாரிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்

d)

அழுவேன்

6.

இப்படத்தில் என்ன உயர்வெண்ணப் பண்பு காட்டப்படவில்லை?

a)

அன்பு

b)

அதிகாரம்

c)

பணிவு

d)

மரியாதை

7.

நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.

b)

திருமதி அலிசாவின் நலம் விசாரிப்பேன்

c)

பேசாமல் சென்று விடுவேன்

d)

வீட்டிற்கு வந்துவிடுவேன்

8.

இப்படத்தின்வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?

a)

பணிவு

b)

அன்பு

c)

மரியாதை

d)

அதிகாரம்

9.

அண்டை அயலாரிடம் உயர்வெண்ணத்துடன் பழகும்போது எந்தப் பண்பு அதிகரிக்கும்?

a)

ஒற்றுமை

b)

மன்னிப்பு

c)

நாணயம்

d)

பணிவு

10.

பிற இனத்தவரின் பண்பாட்டை ________________________ நடந்து கொள்ள வேண்டும்.

a)

அறிந்து

b)

மதித்து

c)

நன்றி

d)

மரியாதை

11.

தேசிய சின்னத்திற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும்?

a)

10 நிமிட மௌனமாக நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

b)

1 நிமிடம் மௌனமாக நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

c)

சின்னத்தின் முன் நாம் தேசிய பண் பாட வேண்டும்.

d)

சின்னத்தின் முன் நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும்

12.

அரசுரிமைக்கு மரியாதை செலுத்தும் முறைகளைத் தெரிவு செய்க.

a)

தேசியக் கோட்பாட்டை கூறும் போது கைகளைப் பின் புறமாக கட்ட வேண்டும்.

b)

பள்ளி சபைக் கூடலின் போது தேசிய பண் ஒலிக்கப்பட வேண்டும்

c)

தேசிய பண் ஒலிக்கும் போது மற்ற வேலைகளில் ஈடுபடலாம்.

13.

பிற இனத்தவரின் பண்பாட்டை ____________________ நடந்து கொள்ள வேண்டும்.

a)

அறிந்து

b)

மதித்து

c)

நன்றி

d)

மரியாதை

14.

அண்டை அயலாரிடம் உயர்வெண்ணத்துடன் பழகும்போது எந்தப் பண்பு அதிகரிக்கும்?

a)

ஒற்றுமை

b)

மன்னிப்பு

c)

நாணயம்

d)

பணிவு