wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு,ஓர்/தன்,தம்/அது ,அஃது/இது ,இஃது

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சரியான விடையைக் கண்டு பிடிக.

ஆசிரியர் _______ மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தார்.

a)

தன்

b)

தம்

c)

தாம்

d)

தான்

2.

சரியான விடையைக் கண்டு பிடிக.

___________ உதடு

a)

ஓர்

b)

ஒரு

3.

சரியான விடையைக் கண்டுப்பிடி

a)

ஒரு காளை மாடு

b)

ஓர் காளை மாடு

c)

ஓர் பசு

d)

ஒரு பசு

4.

படத்தில் காணப்படுவது என்ன?

a)

ஒரு ஆணி

b)

ஓர் ஆணி

c)

ஆணிகள்

5.

1) ஒரு ________

2) ஒரு ________

3)ஒரு ________

4) ஒரு ________

5) ஒரு ________

a)

ஆணி

புத்தகம்

பேனா

அணில்

அம்பு

b)

புத்தகம்

பேனா

அன்னம்

மேசை

அழிப்பான்

c)

பேனா

மேசை

புத்தகம்

நாற்காலி

கூடை

6.

1 ) ஓர் _______

2) ஓர் _______

3) ஓர் -_______

a)

1) ஏணி

2)ஆடு

3) எலி

b)

1)புத்தகம்

2)கடிகாரம்

3)வீடு

c)

1)பேனா

2)நாற்காலி

3)புலி

7.

படத்தைக் கொண்டு நிறைவு செய்க

__________ ஒட்டகச்சிவிங்கி

a)

அஃது

b)

அது

c)

இவை

d)

அவை

8.

அது _____________

a)

மனீ

b)

மனி

c)

மணி

d)

மணீ

9.

நிறைவு செய்க

1) இது ______

2) இஃது _____

a)

1)இது பள்ளிக்கூடம்

2)இஃது ஆலயம்

b)

1)இது ஏணி

2)இஃது நாற்காலி

10.

சரியான விடையைக் கண்டு பிடிக.

சிங்கம்_______ குட்டியுடன் விளையாடியது.

a)

தன்

b)

தம்

c)

தாம்

d)

தான்