WorksheetsMaths is fun
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒரு நிமிடத்தில் எத்தனை வினாடிகள் உள்ளன?
a)
50
b)
60
c)
40
2.
ஒரு மணி நேரத்தில் எத்தனை நிமிடங்கள் உள்ளன?
a)
50
b)
120
c)
60
3.
1 வருடத்தில் எத்தனை மாதஙகள்?
a)
13
b)
12
c)
15
4.
பொதுவாக ஒரு மாதத்தில் மொத்தம் ________ நாட்கள் இருக்கும்
a)
25/26
b)
30/31
c)
32/33
5.
ஒரு கணித கேள்வியைச் செய்ய 5 நிமிடங்கள் தேவைப்படும் என்றால், 3 கணித கேள்விகள் செய்ய எவ்வளவு நேரம் தேவைப்படும்?
a)
15 நிமிடங்கள்
b)
10 நிமிடங்கள்
c)
20 நிமிடங்கள்
6.
ஒரு நாள் = _____ மணி நேரம்
a)
24
b)
30
c)
12
7.
30 நிமிடம் + 15 நிமிடம்
a)
24 நிமிடம்
b)
45 நிமிடம்
c)
15 நிமிடம்
8.
வருடத்தில் 5-ஆவது மாதம் எது?
a)
மே
b)
ஏப்ரல்
c)
ஜூன்
9.
1 நிமிடம் = 60 வினாடிகள்
2 நிமிடம் = ______ வினாடிகள்
a)
120
b)
130
c)
140
10.
3 வாரத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் உள்ளன?
a)
12
b)
21
c)
15
100 %
