wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழி அறிதல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாறனும் அவன் நண்பனும் நீண்ட நேரம் விளையாடியதால் அவர்கள் ________________ அடைந்தார்கள்.

a)

கலைப்பு

b)

களைப்பு

2.

அன்பு தன் அம்மா திடீரென்று நோய்வாய்ப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டதால் _____________ வேதனைப்பட்டான்.

a)

மனம்

b)

மணம்

3.

காட்டில் உள்ள விலங்கு ___________ மாமிசம் உண்ணும்

a)

புலி

b)

புளி

4.

சிறுவர்கள் ____________ கொண்டு விளையாடினார்கள்

a)

கோளிகளை

b)

கோலிகளை

5.

மாறன் பந்து விளையாடும்போது கீழே விழுந்து அடிப்பட்டதால் __________ தாங்கமுடியாமல் அழுதான்.

a)

வழி

b)

வலி

6.

____________________ பல காய்கறிகள் பயிர்செய்யப்பட்டுள்ளன

a)

கொள்ளையில்

b)

கொல்லையில்

7.

வங்கியில் _________________ திருடர்களை காவலர்கள்

கையுங்களவுமாக பிடித்தனர்.

a)

கொல்லையடித்த

b)

கொள்ளையடித்த

8.

அக்காலத்தில் நம் முன்னோர்கள் மற்றவர்களுக்கு தான தர்மம் செய்து வாழ்வதையே __________ என்பார்கள்.

a)

அரம்

b)

அறம்

9.

சிறுவர்கள் குடும்பத்தோடு உல்லாசத்தளத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள ____________ மணல் வீடு கட்டி விளையாடினார்கள்.

a)

கடற்கரையில்

b)

கடற்கறையில்

10.

பாட்டுப்போட்டியில் பாடிய சீதாவின் ________ இனிமையாக இருந்தது.

a)

குறல்

b)

குரல்