Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 9
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
உலகில் சுமார் 2600 வகைப் பறவை இனங்கள் உள்ளன.
a)
தவறு
b)
சரி
2.
மிகச் சிறியதாகக் கூடு கட்டும் பறவை 'ஹம்மிங் பேர்டு' எனப்படும் தேன்சிட்டு.
a)
சரி
b)
தவறு
3.
எந்த பறவைகள் தங்களின் கூட்டை அருவியின் பின்னால் கட்டுகின்றன?
a)
கிளவ்டு ஸ்விப்ட்
b)
தூக்கணாங்குருவி
4.
இந்தியாவின் தேசிய பறவை எது?
a)
மீன் கொத்தி
b)
மயில்
5.
அத்தனை + பறவைகள் =
a)
அத்தனைப் பறவைகள்
b)
அத்தனை பறவைகள்
6.
எத்தனை + சிறுவர்கள் =
a)
எத்தனை சிறுவர்கள்
b)
எத்தனைச் சிறுவர்கள்
7.
இத்தனை + பூக்கள் =
a)
இத்தனைப் பூக்கள்
b)
இத்தனை பூக்கள்
8.
கலைமாறன் ____________ சட்டிகளுக்கு வண்ணம் பூசினான்?
a)
அத்தனை
b)
எத்தனை
9.
கயல்விழி ஆசிரியர் கொடுத்த _____________ பயிற்சிகளையும் செய்து முடித்தாள்.
a)
அத்தனை
b)
இத்தனை
Reset
