Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியம் அமைத்தல்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

எது ஏற்ற வாக்கியம்?

a)

கயல் பட்டம் விடிகிறாள்.

b)

கயல் திடல் ஓடுகிறாள்.

c)

கயல் பந்து விளையாடுகிறாள்.

2.

எது பொருத்தமான வாக்கியம்?

a)

முயல் துள்ளி ஓடுகிறது.

b)

முயல் மரத்தில் தாவுகிறது.

c)

முயல் நீரில் நீந்துகிறது.

3.

மரத்திலிருந்த _______________ கரைகிறது.

a)

புறா

b)

காகம்

c)

கிளி

4.

மல்லிகை மலர் _______________ வீசும்.

a)

மணம்

b)

முள்

c)

பெரிய

5.

தம்பி வேகமாக ___________________.

a)

நகர்கிறான்

b)

ஓடுகிறான்

c)

நீந்துகிறான்

6.

சிறுமிகள் ______________ விளையாடுகிறார்கள்.

a)

மத்தாப்பு

b)

பந்து

c)

கோலி

7.

எது ஏற்ற வாக்கியம்?

a)

பறவை வானில் பறந்தது.

b)

பறவை முட்டை இட்டது.

c)

பறவை பழத்தைத் தின்றது.

8.

சிறுமி _______________ நீந்துகிறது.

a)

குளத்தில்

b)

திடலில்

c)

பள்ளியில்