NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அ, ஆ, இ , ____ , உ, ஊ, _____ ?
a)
எ, இ
b)
ஈ, எ
c)
ஈ, ஐ
2.
அறஞ்செய விரும்பு என்பது _______________.
a)
திருக்குறள்
b)
கொன்றை வேந்தன்
c)
ஆத்திசூடி
3.
இவர் யார் ?
a)
வள்ளுவர்
b)
ஔவையார்
c)
கிழவி
4.
உயிர் குறில் எழுத்து எது ?
a)
ஆ
b)
உ
c)
ஏ
5.
உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை ?
a)
5
b)
6
c)
7
6.
_______________________ கரவேல்.
a)
அறம்
b)
ஆறுவது
c)
இயல்வது
7.
திருக்குறளை எழுதியவர் யார் ?
a)
b)
c)
8.
ஆறுவது சினம் என்பதன் பொருள் என்ன ?
a)
தருமமும் நன்மையும் செய்ய வேண்டும்.
b)
கோவமாக இருப்பது நல்லது.
c)
கோவத்தை தணித்துக் கொள்ள வேண்டும்.
9.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
_______________________________________.
a)
பகவன் உலகு முதற்றே
b)
பகவன் முதற்றே உலகு
c)
முதற்றே உலகு
10.
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை ?
a)
7
b)
11
c)
12
Reset
