wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MINGGU 2- 4 MANJARI

Total questions: 13

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

மாணவர்களை எச்சரிக்கும் வகையில் ஒவ்வொரு சின்னமும் பாதுகாப்புக் குறியீடுகளும் பட்டறையில் எந்த இடங்களில் வைக்கப்பட்டியிருக்க வேண்டும்?

a)

பெட்டியில் வைத்திருக்க வேண்டும்

b)

அலமாரியில் வைத்திருக்க வேண்டும்

c)

வடிவமைப்பு தொழில்நுட்பப் பட்டறையின் பின் புறம் வைத்திருக்க வேண்டும்.

d)

மாணவர்கள் எளிதாகப் பார்க்கும் இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

2.

Answer the questions below after watching the video

2.

அக்காணொளியில் இடம் பெரும் சம்பவம் நம் வடிவமைப்பு தொழில்நுட்பப் பட்டறையில் இடம் பெற்றால் எந்த சின்னங்கள் கொண்ட கருவியைக் கண்டுபிடிப்பீர்?

a)

b)

c)

d)

3.

வெளியேறும் குறி (Exit) எதை குறிக்கிறது?

a)

கழிவறை செல்லும் வழி

b)

அவசர நேரத்தில் வெளியே செல்லும் வழி

c)

உணவு உண்ணும் இடம்

d)

விளையாட்டு இடம்

4.

மஞ்சள் முக்கோண குறி காணப்படும் இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

விளையாடலாம்

b)

கவனமாக இருக்க வேண்டும்

c)

ஓட வேண்டும்

d)

சத்தம் போட வேண்டும்

5.

படம், சின்னங்களையும் பாதுகாப்புக் குறியீடுகளையும் காட்டுகிறது. சரியான விடையைத் தேர்ந்தெடுக.

a)

வெளியேறும் குறி

வெளியேறும் குறி

b)

எளிதாக எரியக்கூடியவை

எளிதாக எரியக்கூடியவை

c)

முதலுதவிப் பெட்டி

முதலுதவிப் பெட்டி

d)

தொடத் தகாதவை

தொடத் தகாதவை

6.

வடிவமைப்பு தொழில்நுட்பப் பட்டறையில் தீ ஏற்பட்டால், எந்த குறியை முதலில் தேட வேண்டும்?

a)

வெளியேறும் வழி குறி

b)

பாதுகாப்புக் கையுறை குறி

c)

முகமூடி குறி

d)

முதலுதவிப் பெட்டி குறி

7.

வழுக்கி விழும் அபாய குறி உள்ள இடத்தில் நண்பன் ஓடினால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

a)

ஒன்றும் செய்யமாட்டேன்

b)

அவருடன் ஓடுவேன்

c)

ஓடக்கூடாது என்று எச்சரிப்பேன்

d)

சிரிப்பேன்

8.

சின்னங்களும் பாதுகாப்புக் குறியீடுகள் ஏன் முக்கியம்?

a)

அழகாக இருப்பதால்

b)

விதியை மீற உதவ

c)

விபத்துகளைத் தவிர்க்க உதவுகின்றன

d)

விளையாட்டுக்காக

9.

முதலுதவி பெட்டி குறி எதை குறிக்கிறது?

a)

உணவுப் பெட்டி

b)

மருந்து கடை

c)

உடனடி மருத்துவ உதவி

10.

நச்சுப் பொருள் குறி உள்ள பாட்டிலை நண்பன் திறக்க முயன்றால், சரியான செயல் எது?

a)

உடனே தடுக்கி ஆசிரியரிடம் தெரிவிப்பது

b)

உதவி செய்வது

c)

சிரிப்பது

d)

வீடியோ எடுப்பது

11.

மின் எச்சரிக்கை குறி உள்ள இடத்தில் தரை ஈரமாக உள்ளது. நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்?

a)

ஈர கையால் தொடுதல்

b)

காலணியின்றி நடக்குதல்

c)

அந்த இடத்தைத் தவிர்த்து ஆசிரியரிடம் தெரிவித்தல்

d)

விளையாடுதல்

12.

வாய் மூக்குக் கவசம் குறி உள்ள இடத்தில் முகமூடி அணியாமல் ஒருவர் வேலை செய்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

a)

ஒன்றும் செய்யமாட்டேன்

b)

அவருடன் வேலை செய்வேன்

c)

சிரிப்பேன்

d)

முகமூடி அணியச் சொல்லி ஆசிரியரிடம் தெரிவிப்பேன்

13.

ஒரு பள்ளியில் பாதுகாப்பு குறிகள் இல்லையெனில் என்ன நடக்கும்?

a)

மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்

b)

விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்

c)

பாடம் எளிதாகும்

d)

விளையாட்டு அதிகரிக்கும்