wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

.................. நெஞ்சு குறுகுறுக்கும்

a)

சரியுள்ள

b)

தவறுள்ள

c)

குற்றமுள்ள

2.

சிறு துறும்பு ............... உதவும்

a)

வாய்

b)

பல் குத்த

3.

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

சிக்கனம் சீரயளிக்கும்

4.

சிறு துறும்பு பல் குத்த உதவும் எனும் பழமொழியின் பொருளைக் குறிப்பிடுக.

a)

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

b)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்

5.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான். இந்தச் சூழலுக்கு ஏற்ற பழமொழியை இணைக.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சிக்கனம் சீரயளிக்கும்

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

6.

சுண்டெலியை அற்பமான உயிர் எனச் சிங்கம் நினைத்தது. ஆனால், சிங்கம் வலையில் சிக்கிக் கொண்டபோது சுண்டெலிதான் காப்பாற்றியது. இச்சூழலுக்கு ஏற்ப சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

7.

நண்பனின் கதைப்புத்தகத்தைக் கோகுலன் தொலைத்துவிட்டான். அவன் அதனை எண்ணிப் பல நாள் வருந்தினான். நண்பனிடம் சென்று மன்னிப்புக் கோரினான். இச்சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

8.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்