Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
எச்சம் இருவகை படும்.
a)
சரி
b)
தவறு
2.
ஓடிய சிறுவன்
a)
பெயரெச்சம்
b)
வினையெச்சம்
3.
குமுதா மேற்கல்வியைத் .................. அமெரிக்காச் சென்றாள்.
a)
தொட
b)
தொடு
c)
தொடர
4.
அம்மா ............... அறிவுரையைக்................. அமுதினி கண் கலங்கினாள்.
a)
கூறிய
b)
கூறினார்
c)
கேட்டாள்
d)
கேட்ட
5.
பெயரெச்சத்தைக் கண்டறிக.
a)
தடித்தப் புத்தகம்
b)
பறந்து திரிந்தது
c)
ஓடி மறைந்தான்
d)
பாடி மகிழ்ந்தனர்
6.
விகடன் ................... புத்தகத்தின் கதையை ................. புத்தகத்தைத் தேடினான்.
a)
படித்தான்
b)
படித்த
c)
எழுதி
d)
எழுத
7.
விரைந்து ஓடினான்
a)
பெயரெச்சம்
b)
வினையெச்சம்
8.
கடிக்க முயன்றது
a)
வினையெச்சம்
b)
பெயரெச்சம்
9.
நீதிபதி தீர்ப்பினைக் ................ முனைந்தார்.
a)
கூறி
b)
கூற
c)
கூறிக்
d)
கூறினார்
10.
கோவிட் காலக்கட்டத்தில் தயவு செய்து வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்............................ கொண்டார்.
a)
கேட்டல்
b)
கேட்டார்
c)
கேட்காமல்
d)
கேட்டுக்
100 %
