Worksheetsசூரிய சந்திர கிரகணங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
ஒளி ...................... பயணம் செய்யும் எனும் ஒளியின் தன்மையின் அடிப்படையில் கிரகணங்க்ள் தோன்றுகின்றன.
முழுக்கோட்டில்
நேர்க்கோட்டில்
சூரியக்கோட்டில்
பூமி மற்றும் நிலவில் ஒளி புகாது என்பதால், இவ்விரண்டும் கிரகணத்தின் போது ......................... தடை செய்கின்றன.
சூரிய ஒளியைத்
நிலாவைத்
நிலவைத்
.................. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
நிலா
பூமி
சூரியன்
முழுச்சந்திர கிரகணம் ஏறக்குறைய ............................... நீடிக்கும்.
1 மணி 35 நிமிடம்
1 மணி 40 நிமிடம்
1 மணி 42 நிமிடம்
சந்திர கிரகணம் ........................... அன்று ஏற்படும்.
பௌர்ணமி
அமாவாசை
கார்த்திகை
நிலா முழுமையாக கரு நிழல் பகுதிக்குள் இருந்தால் ............................................................. தோன்றும். நிலாவின் ஒரு பகுதி புற நிழலாக இருந்தால் ......................................................... தோன்றும்.
முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம்
பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம்
முக்கால் சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம்
...................... பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன்
நிலா
சந்திரன்
சூரிய கிரகணம் .................... அன்று ஏற்படும்.
கார்த்திகை
அமாவாசை
பௌர்ணமி
முழுச்சூரிய கிரகணம் ஏறக்குறைய ............................. ஏற்படும்.
10 நிமிடத்துக்குள்
5 நிமிடத்துக்குள்
7 நிமிடத்துக்குள்
முழுச் சுரிய கிரகணத்தின்போது சூரியன் கருமை நிற வட்டுபோல் தோன்றி, அதனைச் சுற்றி ........................... தென்படும்.
ஒளி வட்டம்
சூரிய வட்டம்
கிரகண வட்டம்
