NEW
Font size
S
M
L
XL
WorksheetsATA - Nilai 4 - Lesson 10 and 11
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நான் புத்தகம் படித்தேன்?
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
2.
அவள் நன்றாக நடனம் ஆடினாள்.
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
3.
நாளை நான் என் நண்பன் வீட்டீற்கு போவேன்.
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
4.
நாங்கள் செஸ் விளையாடுகிறோம்.
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
5.
எங்கள் வீட்டிற்கு சாண்டா வருவார்
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
6.
காற்று வந்ததும் மழை வந்தது
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
7.
திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
8.
ஆசிரியர் நன்றாக பாடம் நடத்துவார்
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
9.
என்னுடைய பிறந்தநாளுக்கு நண்பர்கள் பரிசு கொடுப்பார்கள்
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
10.
நான் தமிழில் எழுதுகிறேன்
a)
நிகழ்காலம்
b)
கடந்தகாலம்
c)
எதிர்காலம்
Reset
