wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. மலர்விழி தன் வீட்டிற்கு வந்தவர்களிடம் எப்படிப் பேசினாள்?

a)

பணிவாகப் பேசினாள்

b)

மரியாதையுடன் பேசினாள்

c)

மகிழ்ச்சியுடன் பேசினாள்

d)

சிரித்துப் பேசினாள்

2.

2. நீங்கள் அண்டை அயலாருடன் மரியாதையாக நடந்து கொண்ட முறைகளைப் பட்டியலிடுக.

a)

முகம் சுழிப்பேன்

b)

அவர்களைப் பார்த்து முறைப்பேன்

c)

வணக்கம் கூறுவேன்

d)

நலம் விசாரிப்பேன்

3.

3.குடியிருப்புத் தலைவரைப் பார்க்கும் போது .......................... கூறுவேன்.

a)

நன்றி

b)

வணக்கம்

c)

நலம்

d)

முகம் சுழிப்பேன்

4.

4. வீட்டிற்கு வரும் அண்டை அயலாரை .......................... வரவேற்பேன்.

a)

முறைத்து

b)

முகம் பார்க்காமல்

c)

இன்பமாக

d)

இன்முகத்துடன்

5.

5. அண்டை அயலாரைப் பார்த்துப் புன்னகை செய்கையில் ........................... ஏற்படும்.

a)

கௌரவம்

b)

அன்பு

c)

மரியாதை

d)

பண்பு

6.

6. துக்க நேரங்களில் ஆறுதல் கூறுவது நமது ...................... கூட்டும்.

a)

மதிப்பைக்

b)

அன்பைக்

c)

மரியாதையைக்

d)

உற்சாகத்தைக்

7.

7. அண்டை அயலாரின் வீட்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வது நம்முடனான ................................... வலுப்படுத்தும்.

a)

அன்பை

b)

மரியாதையை

c)

கௌரவத்தை

d)

நட்பை

8.

8. மூத்த அண்டை அயலாரை மதித்து நலம் விசாரிக்கும்போது நம்மீது ..................... அதிகரிக்கும்.

a)

நட்பு

b)

அன்பு

c)

உற்சாகம்

d)

துரோகம்

9.

12. ராகுல், இந்தக் கணிதம் எனக்குத் தெரியவில்லை, சொல்லித் தருகிறாயா? இச்சூழலில் நீ ராகுலாக இருந்திருந்தால் என்ன சொல்வாய்.......?

a)

எனக்கு நேரம் இல்லை.

b)

மன்னிக்க வேண்டும்.இப்பொழுது எனக்குச் சொல்லித் தர இயலாது. நாளை சொல்லித் தருகிறேன்.முடியுமா?

c)

வா, உனக்கு நான் சொல்லித் தருகிறேன்.

d)

முடியாது, போ.

10.

11. .................................. அண்டை அயலாரை அச்சப்பட வைக்கும்.

a)

மரியாதையுடன்

b)

மரியாதையின்மை

c)

அன்பின்மை

d)

மரியாதையுடன்

11.

10. அண்டை அயலார் வீட்டிற்கு வந்தால் முகம் சுழித்துப் பேசி அனுப்புவது ............................ ஏற்படுத்தும்.

a)

மரியாதையை

b)

அன்பை

c)

பாசத்தை

d)

வெறுப்பை

12.

9. பார்த்தும் பார்க்காமல் செல்வது நம் மீதான மரியாதையைக் .............................

a)

அதிகரிக்கும்

b)

பெருகச் செய்யும்

c)

குறைக்கும்

d)

மேலோங்கச் செய்யும்