wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எதிர்பாராமல் கிடைத்த உதவி!

Total questions: 8

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

உனக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன?


*பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுங்கள்!

a)

மாலாவால் மற்ற உறுப்பினர்களுக்கு உதவ முடியாமல் போகுதல்

b)

மாலாவிற்குக் காலில் அடிபடுதல்

c)

நடன அமைப்பை மாற்ற வேண்டியிருத்தல்

d)

நடன அசைவுகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியிருத்தல்

2.

பிரச்சினை ஏற்பட்ட போது உன் மனநிலை எப்படி இருந்தது?


*பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுங்கள்!

a)

தலையில் இடி விழுந்தது போல்

b)

செய்வது அறியாது தவித்தேன்

c)

குழப்பமாக

d)

அதிர்ச்சியாக

3.

உனக்கு உதவியவர் யார்? அவர் எவ்வாறு உதவினார்?

a)

விமலா. நன்றாக ஆடி நடன அமைப்பை மாற்றினாள். மற்ற உறுப்பினர்களுக்கு நடன அசைவுகளைக் கற்றுக் கொடுத்தாள்.

b)

விமலா. மற்ற உறுப்பினர்களுக்கு நடன அசைவுகளைக் கொடுத்தாள். எனக்கு நடன அமைப்பை மாற்ற உதவினாள்.

c)

விமலா. மற்ற உறுப்பினர்களை வழிகாட்ட உதவினாள். மாலாவைப் போல் நன்றாக ஆடினாள்.

4.

நீ ஏன் உதவியை எதிர்பார்க்கவில்லை?

a)

விமலா தன்னம்பிக்கை குறைவாக உள்ளவள் என்று நினைத்ததால்

b)

விமலாவுக்கு ஆடத் தெரியாது என்று நினைத்ததால்

c)

விமலா நடனக் குழுவில் சேர மாட்டாள் என்று நினைத்ததால்

5.

உனக்கு உதவியவர் என்ன பண்புகளை வெளிப்படுத்தினார்?


*பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுங்கள்!

a)

அன்பு

b)

நல்லிணக்கம்

c)

பரிவு

d)

பொறுப்புணர்வு

e)

கருணை

6.

இனிமேல் நீ எவ்வாறு நடந்துகொள்வாய்?


*பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுங்கள்!

a)

பிறர் என்னிடம் உதவி கேட்காமலே அவர்களுக்கு உதவி செய்வேன்.

b)

பிறரிடம் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பேன்

c)

புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வேன்.

d)

பிறரைக் குறைவாக நினைக்க மாட்டேன்

7.

நாங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் கலந்துரையாடினோம்!

a)

5 கேள்விகளுக்கும்

b)

3 - 4 கேள்விகளுக்கு

c)

0 - 2 கேள்விகளுக்கு

8.

எங்களால் கேள்விகளுக்கான பதில்களைக் கூற முடிந்தது!

a)

5 கேள்விகளுக்கும்!

b)

3 - 4 கேள்விகளுக்கு!

c)

0- 2 கேள்விகளுக்கு