wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாழ்ந்து காட்டுவோம்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இரப்பரும் தமிழரும் - கவிஞர்?

a)

முரசு நெடுமாறன்

b)

சா.ஆ.அன்பானந்தன்

c)

ஐ.உலகநாதன்

2.

இரப்பரும் தமிழரும் - பாடுபொருள்?

a)

தமிழினம்

b)

தமிழ்மொழிப் பற்று

c)

கல்வி

3.

இரப்பரும் தமிழரும் - மையக்கரு?

a)

தாய்மொழிக் கல்வியே தகுதியுடையோராக்கும்

b)

தொழில் வளம் பெருக்கித் துலங்க ஊக்குவித்தல்

c)

தமிழினத்தின் அர்ப்பணிப்பைப் போற்றுதல்

4.

இரப்பரும் தமிழரும் - கவிஞரின் இயற்பெயர்?

a)

துரை இராதாகிருஷ்ணன்

b)

அன்பானந்தன்

c)

சா.ஆ.அன்பானந்தன்

5.

இரப்பரும் தமிழரும் - கவிஞரின் அடை?

a)

சமூகக் கலைமணி

b)

முண்டாசுக் கவிஞர்

c)

பத்மபூஷன்

6.

இரப்பரும் தமிழரும் - கவிஞரின் விருது/பரிசு?

a)

கவிஞாயிறு

b)

பாப்பா பாவலர்

c)

சமூகக் கலைமணி

7.

இரப்பரும் தமிழரும் - கவிஞரின் படைப்புகளுள் இரண்டு?

a)

காந்திய அஞ்சலி, மலைக்கள்ளன்

b)

நயனங்கள், நான் யார்?

c)

புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு

8.

இரப்பரும் தமிழரும் - கவிஞரின் தமிழ்த் தொண்டு?

a)

தமிழ்ச் சார்ந்த நடவடிக்கைகள்

b)

சாகித்திய அகடமி தமிழ் பிரதிநிதி

c)

புதிய எழுத்தாளர்களை உருவாக்கினார்.

9.

இரப்பரும் தமிழரும் - கவிஞரின் கொள்கை?

a)

தமிழ்ப்பற்று

b)

சீர்திருத்தம்

c)

தேசியம்

10.

சங்குநிறப் பால்பொழியும் தங்கமரச்

செல்வங்கள் சொட்ட ஈந்து

தங்கடமை முடித்துவிட்டுத் தனையழிக்கக்

கொடுத்துவிட்டுச் சாய்தல் போலச்


இக்கவிதையின் ஓசைநயம்?

a)

மோனை : சங்குநிறப் - செல்வங்கள்

b)

மோனை : சங்குநிறப் - தங்கடமை

c)

மோனை : தங்கடமை - கொடுத்துவிட்டுச்

11.

சங்குநிறப் பால்பொழியும் தங்கமரச்

செல்வங்கள் சொட்ட ஈந்து

தங்கடமை முடித்துவிட்டுத் தனையழிக்கக்

கொடுத்துவிட்டுச் சாய்தல் போலச்


இக்கவிதையின் ஓசைநயம்?

a)

எதுகை : சங்குநிறப் - செல்வங்கள்

b)

எதுகை : சங்குநிறப் - தங்கடமை

c)

எதுகை : தங்கடமை - கொடுத்துவிட்டுச்

12.

செங்குருதி நீராக்கிச் செம்புடலை

உரமாக்கிச் சாய்ந்து போக

அங்கிருந்து வந்தானோ? அவனுக்கும்

ரப்பருக்கும் மாற்றம் காணோம்!


கேடிட்ட வரியின் பொருள் யாது?

a)

ரப்பர் மரம் தனக்கென இறுதியில் ஒன்றையும் எடுத்துச் செல்லாததைப் போன்றே தோட்டப்பாட்டாளித் தமிழர்களும் தங்கள் வாழ்க்கை யில் இறுதிவரை சுயமுன்னேற்றம் காணாது பரிதவித்தனர்.

b)

தமிழர்கள் இரப்பர் காடுகளில் உழைத்தனர். ஆனால் அவர்கள் சொத்துகளைச் சேர்க்கவில்லை. ஏழையாகவே வாழ்ந்தனர்.

Similar Resources on Wayground