wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாய்

Total questions: 14

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தாய் - கவிஞர்?

a)

தாராபாரதி

b)

வாலி

c)

சா.ஆ.அன்பானந்தன்

2.

தாய் - பாடுபொருள்?

a)

தாய்

b)

தன்முனைப்பு

c)

ஊக்கம்

3.

தாய் - மையக்கரு?

a)

தமிழ் சமுதாயத்தின் அவலம்

b)

விண்மீன் காட்டும் பேரழகு

c)

தாயின் மேன்மையைப் போற்றுதல்

4.

கவிஞரின் இயற்பெயர்?

a)

சே.கதிரேசன்

b)

டி.எஸ். ரங்கராஜன்

c)

இராமலிங்கம் பிள்ளை

5.

கவிஞரின் அடை?

a)

வாலிபக் கவிஞர்

b)

தமிழ்மணி

c)

நாமக்கல்

6.

கவிஞரின் விருது/பரிசு?

a)

வண்ணக் கவிஞர்

b)

பி.பி.என்

c)

பத்மஸ்ரீ

7.

கவிஞரின் படைப்பு?

a)

முத்தாரம், மருக்கொழுந்து

b)

பகிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி

c)

பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு

8.

கவிஞரின் கொள்கை?

a)

தேசியம்

b)

மொழிப்பற்று

c)

சீர்திருத்தம்

9.

கவிஞரின் படைப்பு?

a)

முத்தாரம், மருக்கொழுந்து

b)

கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி

c)

பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு

10.

வித்தாய் மடியில் வைத்தாய்; மாதம்

பத்தாய்ச் சுமந்தெனைப் பெற்றெடுத்தாய்!

முத்தாய் முல்லைக் கொத்தாய்க் கொஞ்சி

மொத்தாய்; நல்ல பேர்க்கொடுத்தாய்!


இக்கவிதையின் ஓசைநயம்?

a)

எதுகை : வித்தாய் - முத்தாய்

b)

எதுகை : வித்தாய் - பத்தாய

c)

எதுகை : முத்தாய் - மொத்தாய்

11.

வித்தாய் மடியில் வைத்தாய்; மாதம்

பத்தாய்ச் சுமந்தெனைப் பெற்றெடுத்தாய்!

முத்தாய் முல்லைக் கொத்தாய்க் கொஞ்சி

மொத்தாய்; நல்ல பேர்க்கொடுத்தாய்!


இக்கவிதையின் ஓசைநயம்?

a)

மோனை : வித்தாய் - முத்தாய்

b)

மோனை : வித்தாய் - பத்தாய

c)

மோனை : முத்தாய் - மொத்தாய்

12.

வித்தாய் மடியில் வைத்தாய்; மாதம்

பத்தாய்ச் சுமந்தெனைப் பெற்றெடுத்தாய்!

முத்தாய் முல்லைக் கொத்தாய்க் கொஞ்சி

மொத்தாய்; நல்ல பேர்க்கொடுத்தாய்!


இக்கவிதையின் சந்தம்?

a)

மாதம் - கொஞ்சி

b)

வித்தாய் - பத்தாய்

13.

மறைந்தாய் மண்ணில் மடிந்தாய் எனினும்

நிறைந்தாய் நெஞ்சில் நீ நிலைத்தாய்!


'மறைந்தாய்' எனும் சொல்லின் பொருள் யாது?

a)

காணாமல் போனாய்

b)

உயிர் துறந்து

14.

உருவக அணி கொண்ட வரி யாது?

a)

நனைந்தாய் மழையில் காய்ந்தாய்

b)

வித்தாய் மடியில் வைத்தாய்