Worksheetsஇலக்கியம்-கவிதை
Total questions: 12
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
1.சாணைக்கல் கவிதையின் மையக் கரு என்ன?
(a)
2.
தாய் கவிதையின் பாடுபொருள் என்ன?
(a)
3.
கவிஞாயிறு தாராபாரதி எழுதிய கவிதையின் தலைப்பு என்ன?
(a)
4.
தன் நல்லியல்புகளை எடுத்துரைத்தல் எனும் மையக் கருவைக் கொண்ட கவிதை எது?
(a)
5.
வண்ணக் கவிஞர் கரு.திருவரசு எக் கவிதையில் இயற்கையைக் பாடுபொருளாகக் காட்டுக்கிறார்?
(a)
6.
தமிழினத்தின் அர்ப்பணிப்பைப் போற்றுதல் எனும் மையக்கரு எக்கவிதைக்கு பொருந்தும்?
(a)
7.
கவிச்சிட்டு கோவி. மணிதாசன் எழுதிய கவிதையின் தலைப்பு (a)
8.
தமிழ்ப்பேறு தவப்பேறு கவிதையின் பாடுபொருள் என்ன?
(a)
9.
நன்மாணக்கரின் இயல்பு எனும் மையக்கருவைக் கொண்ட கவிதையக் எழுதியவர் யார்?
(a)
10.
கல்வி எனும் கவிதையின் மையக்கரு என்ன?
(a)
11.
சமுதாயம் எனும் பாடுபொருள் கொண்ட கவிதை எது?
(a)
12.
நான் ஒரு பித்தன் கவிதையின் கவிஞர் பெயர் என்ன?
(a)
100 %
