wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொ 5. வேற்றுமை

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மாலதி கடைக்குச் சென்று தன் ______ பிடித்த விளையாட்டுப் பொருளை வாங்கினாள்.

a)

தம்பியுடன்

b)

தம்பிக்கு

c)

தம்பியை

d)

தம்பியால்

2.

நீங்கள் _____ எங்காவது பார்த்தீர்களா? நான் பள்ளி உணவகத்திற்குச் சென்றபோது அவன் அங்கு இல்லை.

a)

கதீருடன்

b)

கதீருக்கு

c)

கதீரை

d)

கதீரால்

3.

வனிதா தன் தோழி _____ அருகில் இருந்த நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை இரவல் பெற்றாள்.

a)

கவிதாவுடன்

b)

கவிதாவால்

c)

கவிதாவுக்கு

d)

கவிதாவை

4.

இந்த அழகிய ஓவியங்கள் என் தோழன் _____ கவனமாக தீட்டப்பட்டவை. அவன் இதற்காக அயராது உழைத்தான்.

a)

செல்வனை

b)

சொல்வனால்

c)

செல்வன்

d)

செல்வனுடன்

5.

பூனைக்குட்டி தன் ______ சென்று உணவு தேடியது

a)

தாயோடு

b)

தாயை

c)

தாய்க்கு

d)

தாய்

6.

அம்மா காய்கறிகளை அறுக்க கூர்மையான ____ பயன்படுத்துவார்.

a)

கத்தியால்

b)

கத்தியை

c)

கத்தியுடன்

d)

கத்திக்கு

7.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன ஓட்டுனர்கள் கவனமாக _____ ஓட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

a)

வாகனங்களுக்கு

b)

வாகனங்களுடன்

c)

வாகனங்களால்

d)

வாகனங்களை

8.

வருட இறுதி விடுமுறையின் போது நான் என் _____ சுற்றுலா பயணம் செல்லத் திட்டமிடுகிறேன்.

a)

குடும்பத்துக்கு

b)

குடும்பத்தை

c)

குடும்பம்

d)

குடும்பத்தோடு

9.

கிராமிய _____ ஆடப்பட்ட அந்த நடனம் அவையினரின் பாராட்டுகளைப் பெற்றது.

a)

கலைஞர்களை

b)

கலைஞர்கள்

c)

கலைஞர்களால்

d)

கலைஞர்களுடன்

10.

கேவிட் 19 கிருமியின் _____ உலகெங்கும் வாழும் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளானார்கள்.

a)

தொற்றால்

b)

தொற்றுக்கு

c)

தொற்று

d)

தொற்றை