wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உள உணர்வுகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

a)

பயம்

b)

கவலை

c)

அதிர்ச்சி

2.

அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

a)

கவலை

b)

பொறாமை

3.

மடித்து வைத்த துணிகளைத் தங்கை கலைத்தபோது _______________ ஏற்பட்டது.

a)

கோபம்

b)

வருத்தம்

c)

மனமகிழ்ச்சி

4.

பூச்செடிகளுக்கு நீர் ஊற்றியபோது ______________ ஏற்பட்டது.

a)

கோபம்

b)

வருத்தம்

c)

மனமகிழ்ச்சி

5.

நாங்கள் அனைவரும் _______________________ பள்ளியைச் சுத்தம் செய்தோம்.

a)

கவலையாக

b)

மகிழ்ச்சியாக

6.

எனக்குப் பல்லியைப் பார்த்தால் __________________.

a)

கவலை

b)

பயம்

7.

மேடையில் ஏறிப் பேச எனக்கு ___________________________ இருக்கிறது.

a)

வெட்கமாக

b)

கவலையாக

8.

உன் ஆசிரியர் உன் நண்பனைப் புகழ்ந்து பேசுகிறார்.

a)

கவலை

b)

பொறாமை

9.

நெருங்கிய நண்பன் வீடு மாறிச் சென்றான்.

a)

கவலை

b)

பொறாமை

10.

அன்புத் தங்கை வயிற்று வலியால் துடிக்கிறாள்.

a)

கவலை

b)

பொறாமை