wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

aathichudi

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

புதிய ஆத்திசூடியை எழுதியவர்........................

a)

ஔவையார்

b)

பாரதிதாசன்

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

2.

ஔவியம்

a)

பேசு

b)

பேசேல்

c)

ஒழியேல்

3.

ஊக்கமது கைவிடேல்

a)

கோபத்தைத் தணித்துக் கொள்

b)

நல்ல நூல்களை வாசி

c)

முயற்சியை விட்டுவிடாதே

d)

பிறகுக்குக் கொடுத்து உதவு

4.

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடக்க வேண்டும்.

a)

ஆறுவது சினம்

b)

ஒப்புரவொழுகு

c)

ஓதுவது ஒழியேல்

d)

ஏற்பது இகழ்ச்சி

5.

அஞ்ச நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

a)

அச்சம் தவிர்

b)

ஆண்மை தவறேல்

c)

ஏறுபோல் நட

d)

ஈகை திறன்

6.

சோர்வுடன் இருப்பதை தவிர்த்துக் கொள் என அம்மா மாலினியைக் கண்டித்தார்

a)

ஊன்மிக விரும்பு

b)

ஈகை திறன்

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

ஔடதம் குறை

7.

எண்ணுவது உயர்வு

a)

துடிப்புடன் செயல்பட வேண்டும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

உடலுக்கு நன்மை தரும் உணவை உண்ண வேண்டும்

8.

பயத்தை விட்டொழிக்க வேண்டும்

a)

ஆண்மை தவறேல்

b)

ஏறுபோல் நட

c)

அச்சம் தவிர்

d)

ஈகை திறன்

9.

நல்ல நூல்களை நாளும் படிப்பதை நிறுத்தக் கூடாது.

a)

ஓதுவது ஒழியேல்

b)

ஒப்புரவொழுகு

c)

ஔவியம் பேசேல்

10.

ஔவியம் பேசேல்

a)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்.

b)

உலக நடைமுறை அறிந்து நடந்துகொள்

c)

பிறருக்குச் செய்யும் உதவியைத் தடுக்காதே.

d)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசாதே.