wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - 3

Total questions: 15

Worksheet time: 35mins

Name
Class
Date
1.

சொற்றொடரைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


"நூலகம் சென்று புத்தகத்தை __________________."

a)

விதிமுறையைக் கடைப்பிடி

b)

அடுக்கி வை

c)

அமைதியாக வாசி

d)

இரவல் பெறு

2.

"நூலகத்தில்________________ ."

a)

விதிமுறைகளைக் கடைப்பிடி

b)

அடுக்கி வை

c)

அமைதியாக வாசி

d)

இரவல் பெறு

3.

" புத்தகங்களை அழகாக ___________________."

a)

விதிமுறைகளைக் கடைப்பிடி

b)

அடுக்கி வை

c)

இரவல் பெறு

d)

அமைதியாக வாசி

4.

"நூலகத்தின் __________________________".

a)

விதிமுறைகளைக் கடைப்பிடி

b)

அடுக்கி வை

c)

அமைதியாக வாசி

d)

இரவல் பெறு

5.

ங், ஞ், ண், ந், ம், ன் எனும் எழுத்துகளின் வகைகளை இலக்கணம் எவ்வாறு அழைக்கின்றது?

a)

மெல்லினம்

b)

வல்லினம்

c)

இடையினம்

6.

"வாசலில் சாணம்__ மஞ்சள் தெளித்துக் கோலமிடுவர்."

a)

,

b)

.

c)

!

d)

?

7.

"இருகரம் கூப்பி வணக்கம் கூறுவது நமது பண்பாகும்____"

a)

?

b)

.

c)

!

d)

,

8.

"முக கவசம் அணிவதும்___ கைகளை அடிக்கடி கழுவுவதும் கட்டாயப்படுத்தப்படுகிறது_____"

a)

.

b)

!

c)

,

d)

?

9.

" உடையது விளம்பேல்"

a)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்

b)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

c)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

d)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைக் தடுக்கக்கூடாது.

10.

கொன்றை வேந்தனின் பொருளைத் தெரிவு செய்க.


"ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு""

a)

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.

b)

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.

c)

எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.

11.

திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்க.


இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100 )

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கலிவிக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

12.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக (391)

a)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கலிவிக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

13.

சரியான கொன்றை வேந்தனை தெரிவு செய்க.


"பிச்சையெடுக்கும் அளவுக்கு வறுமை ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்."

a)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

b)

ஐயம் புகினும் செய்வன செய்

c)

1. ஏவா மக்கள் மூவா மருந்து

14.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்வு செய்க.


"குறிகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது நடப்பது"

a)

திரு திரு

b)

குடு குடு

c)

தர தர

15.

சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


"தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது , எதையும் அறியாதவன் / பரந்து உலக அனுபவம் இல்லாத நபர்"

a)

கண்ணும் கருத்தும்

b)

ஒற்றைக் காலில் நிற்றல்

c)

செவி சாய்த்தல்