NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 20
Worksheet time: 10mins
பறவையின் மூக்கு
அலகு
அழகு
சத்தம்
ஒளி
ஒலி
பயம்
கிலி
கிளி
தால்
நாக்கு
தாழ்ப்பாள்
கழி
நீக்கு
மகிழ்ச்சி
மாரி
மலை
மழை
கூப்பிடு
விழி
விளி
கிரகம்
கோள்
கோல்
_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.
மலை
மழை
மளை
அமுதா தண்ணீரை ____________னாள்.
அள்ளி
அல்லி
அழ்ழி
தாரணி வங்கிக்குச் செல்லும் _________ தெரியாமல் தடுமாறினாள்.
வலி
வழி
அம்மா வாசலில் அழகிய _______ போட்டார்.
கோலம்
கோளம்
கோபியின் காலில் ______ குத்தியதால் அவன் கத்தினான்.
முள்
முல்
பொங்கல் இனிப்பாக இருக்க , அம்மா அதில் ____________ சேர்த்தார்
வெள்ளம்
வெல்லம்
திருவள்ளுவர் இயற்றிய ____________ மொத்தம் 1330
குறல்கள்
குறள்கள்
ஏடிஸ் கொசுக்களை (ஒளி, ஒழி).
ஒளி
ஒழி
அண்ணன் (வலை, வளை) பின்னுகிறார்.
வலை
வளை
தினமும் __________ உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
குளித்து
குழித்து
_______________ இலையில் உணவு உண்பது இந்தியர்களின் பாரம்பரியம்.
வாலை
வாழை
குளத்தில் _____________ மலர்கள் பூத்திருந்தன.
அழ்ழி
அல்லி
அள்ளி
