wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (இடம்)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பேசுவோரின் இடத்தைக் குறிப்பது ......................................

a)

நபர்

b)

இடம்

c)

தன்மை

d)

முன்னிலை

2.

இடம் ............................ வகையாகும்

a)

3

b)

1

c)

4

d)

2

3.

žபேசுபவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள் தன்மை எனப்படும்.

a)

சரி

b)

பிழை

4.

நான் தன்மையைக் குறிக்கும் பெயர்கள்.

a)

பிழை

b)

சரி

5.

நான்,என்,யாம்,யான்,எங்கள் மற்றும் நாங்கள் .................................இடத்தைக் குறிக்கும்.

a)

தன்மை

b)

படர்க்கை

c)

முன்னிலை

6.

žபேசுபவர் முன்னால் நின்று கேட்பவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள் முன்னிலை எனப்படும்.

a)

சரி

b)

பிழை

7.

நீ,உன்,நீர்,உமது,நீவீர்,உங்கள்,நீங்கள்

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

8.

žபேசுபவர் கேட்பவரைத் தவிர்த்து மற்றப்பெயர்கள் தன்மை எனப்படும்

a)

பிழை

b)

சரி

9.

பேசுபவர் கேட்பவரைத் தவிர்த்து மற்றப்பெயர்கள் படர்க்கை எனப்படும்

a)

பிழை

b)

சரி

10.

அவன்,அவள் ,அது,அவர்கள்,அவை என்பது ............................

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை