wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 02 சிவகுமார்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

வன்மையாக ஒலிக்கப்படும் எழுத்துகள் வல்லெழுத்துகள்.

a)

சரி

b)

பிழை

3.

மென்மையாக ஒலிக்கப்படுவன வல்லெழுத்துகள்.

a)

சரி

b)

பிழை

4.

வல்லினம், மெல்லினம் இரண்டுக்கும் இடைப்பட்டு ஒலிக்கப்படுவன இடையெழுத்துகள்.

a)

சரி

b)

பிழை

5.

ஓர் எழுத்தை ஒலிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும்.

a)

சரி

b)

பிழை

6.

மாத்திரை அளவு அல்ல

a)

1/4 மாத்திரை

b)

1/2 மாத்திரை

c)

1 மாத்திரை

d)

2 மாத்திரை

7.

குற்றெழுத்து

a)

1/4 மாத்திரை

b)

1/2 மாத்திரை

c)

1 மாத்திரை

d)

2 மாத்திரை

8.

நெட்டெழுத்து 2 மாத்திரை

a)

சரி

b)

பிழை

9.

கிரந்த எழுத்துகளைத் தெரிவு செய்க

a)

b)

c)

d)

10.

கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.

a)

புஷ்பம்

b)

பத்து காஜா

c)

ஜமாலுடின்

d)

ஐயர்