Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியவகைச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.மொழி, பதம், கிளவி என்பன //////////////////என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.

a)

எழுத்து

b)

சொல்

c)

வாக்கியம்

2.

2.இலக்கண முறைப்படி சொற்கள்............................வகைப்படும்

a)

4

b)

5

c)

3

3.

3.எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் ........எனப்படும்

a)

திசைச்சொல்

b)

திாிசொல்

c)

இயற்சொற்கள்

4.

4.இயற்சொல்..........................வகையிலும் வரும்

a)

5

b)

4

c)

2

5.

5.இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ...........எனப்படும்.

a)

வடசொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொற்கள்

6.

6.வங்கம், அம்பி, நாவாய் - என்பன கப்பல்

என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்என்பர்.

a)

ஆம்

b)

இல்லை

7.

7.பண்டிகை என்னும் சொல்..........பிாிவில் அடங்கும்

a)

திாிசொல்

b)

திசைச்சொல்

c)

வடசொல்

8.

8.வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் ...................... எனப்படும்

a)

திசைச்சொல்

b)

திாிசொல்

c)

வடசொற்கள்

9.

9.வடசொற்களைத் தற்சமம், .............. என இருவகையாகப் பிரிப்பர்.

a)

தற்சமயம்

b)

தற்பவம்

c)

தற்பயன்

10.

10.அழுவம் என்பது எவ்வகையான சொல்?

a)

திசைச்சொல்

b)

திாிசொல்

c)

வடசொல்